மனிதன் குரங்கின்வழி வந்தவன் என்ற பொதுக்கூற்று சற்றே தவறான தோற்றத்தைத் தருவது. இன்றைய குரங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் பொதுவான மூத்த இனம் இருந்தது என்பதே உண்மை. அந்த மூத்த இனத்தைக் "குரங்கு" என்று அழைப்பது குழப்பத்தைத் தரும். மேலும், குரங்கினங்களைக் காட்டிலும் சிம்பன்சி. பொனோபோ, மனிதக் குரங்கு போன்ற மதிமாக்கள் மாந்தரினத்துக்கு நெருங்கிய தொடர்புடையவை. -- சுந்தர் \பேச்சு 10:58, 2 மார்ச் 2009 (UTC)


கட்டுரையை நீக்க வேண்டிய காரணங்கள் தொகு

  • பிபிசி தளத்தில் இருந்து அப்படியே செய்தியை எடுத்தாண்டுள்ளது.
  • டார்வின் கட்டுரையிலும் இதே தகவல் உள்ளது.

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 13:05, 29 மே 2012 (UTC)Reply

சுட்டியதற்கு நன்றி, மரு.கார்த்தி. கூர்ப்புக்கு மாற்றுவழியமைத்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 11:12, 30 மே 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தக்கன_பிழைக்கும்&oldid=1123325" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தக்கன பிழைக்கும்" page.