பேச்சு:தஞ்சாவூர் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic 24 ஜனவரி 2017
24 ஜனவரி 2017 தொகு
இன்று (24 ஜனவரி 2017) கோயிலுக்கு நேரில் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் புதிய பதிவு தொடங்கப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் வ.எண்.6இல் என்ற நிலையில் இக்கோயிலுக்கு உரிய மேற்கோள் தரப்பட்டுள்ளது. கூடுதல் விவரம் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:34, 24 சனவரி 2017 (UTC)