பேச்சு:தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில்

25 ஆகஸ்டு 2016 (இன்று) கோயிலுக்கு நேரில் சென்று திரட்டப்பட்ட செய்திகள், எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவரம் கிடைக்கும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:51, 25 ஆகத்து 2016 (UTC)Reply

சோமசுந்தரம் பிள்ளை நூல் தொகு

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை அவர்களுடைய (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur) நூலில் List of temples attached to the Palace Devastanams, Tanjore என்ற தலைப்பிலான பட்டியலில் வ.எண்.32இல் இக்கோயில் Sri Ellai Amman Koil என்று குறிப்பிடப்பட்டுள்ளது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:40, 2 அக்டோபர் 2016 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில்" page.