பேச்சு:தஞ்சாவூர் வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

14 மற்றும் 15 அக்டோபர் 2016 ஆகிய நாள்களில் கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 நூலிலும், J.M.Somasundaram Pillai அவர்களின் The Great Temple at Tanjoreநூலிலும் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும். கோயிலின் முன்பாக கொட்டகை போடப்பட்டுள்ளதால் புகைப்படம் தெளிவாக எடுக்கமுடியவில்லை. பின்னர் தெளிவான புகைப்படம் எடுக்கப்பட்டு சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:08, 15 அக்டோபர் 2016 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்" page.