பேச்சு:தடேவ் துறவியர் மடம்


இதன் தலைப்பைத் தடேவ் மடாலயம் எனக் குறிக்கலாம். --செல்வா (பேச்சு) 16:25, 7 நவம்பர் 2015 (UTC)Reply

monastery என்பதைத் துறவியர் மடம் எனக் குறிக்கலாம். ஆலயம் என்னும் கருத்து வரவேண்டுமெனில் துறவியர் மடக்கோட்டம் /மடக்கோயில் எனலாம்.--செல்வா (பேச்சு) 16:27, 7 நவம்பர் 2015 (UTC)Reply

வில் தொடங்குவதில் குழப்பமாகத்தான் இருந்தது. பரிந்துரைக்கு நன்றி. --AntanO 16:42, 7 நவம்பர் 2015 (UTC)Reply
Return to "தடேவ் துறவியர் மடம்" page.