பேச்சு:தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி கட்டுரை விரிவாக்கப்படவுள்ளது, இதில் மூன்று பிரிவுகள் அமையும்.
தஞ்சை நாயக்கர்கள் கட்டுரை விரிவாக்கம் பணி நடைபெறுகிறது.
மதுரை நாயக்கர்கள் கட்டுரை தனித்துவம் வாய்ந்தது.

எனவே இக்கட்டுரைகளை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன். --ஸ்ரீதர் /பேசுக 02:40, 1 சனவரி 2012 (UTC)Reply

Return to "தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி" page.