பேச்சு:தமிழீழத் தேசியக்கொடி

இந்த கட்டுரையின் நடுநிமை கேள்விக்குரியது. ஒரு இயக்கதால தேசியக்கொடியாக அறிவிக்கபப்ட்ட கொடியை அந்த நாட்டு மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றோ, அல்லது அதிகாரபூர்வக் கொடி என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கட்டுரையை தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசியக்கொடி என்று தலைப்பிடுவது பொருந்தும். மேலும் பயன்பாட்டு விதிக்கோவை போன்ற தகவல்கள் விக்கி மூலத்துக்கு பொருந்தும். கவனத்தில் கொள்ளவும் நன்றி. --Natkeeran 12:41, 25 நவம்பர் 2008 (UTC)Reply

எனது கருத்தை மீள்பெற்றுக் கொள்கிறேன். --Natkeeran 19:20, 24 ஆகத்து 2011 (UTC)Reply

கொடி வணக்கப் பாடலுக்குத் தனிக்கட்டுரை தகுமா என்று ஆங்கில விக்கிப்பீடியாவில் உரையாடல் ஓடுகிறது. ஆர்வமுள்ளோர் கவனிக்கவும் - https://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Eruthu_Paar_Kodi --இரவி (பேச்சு) 20:11, 26 சூலை 2014 (UTC)Reply

Return to "தமிழீழத் தேசியக்கொடி" page.