பேச்சு:தவமாய் தவமிருந்து

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தவமாய் தவமிருந்து எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இதை விட பயனுள்ள பங்களிப்புகள் செய்யலாம்னு கோபி, கோபிக்க வேண்டாம் ;) எந்த கலைச்சொல்லகராதியும் பார்க்காமல் உசாத்துணை இல்லாமல் இப்படி கதையெழுதிக் கட்டுரையாக்கும் வேலை ரொம்ப எளிமையா இருக்கு :)--ரவி 14:38, 5 செப்டெம்பர் 2006 (UTC)Reply

தவமாய்த் தவமிருந்து என்று இடைவெளி வராதா? திரைப்படங்கள் பற்றியும் கட்டுரைகள் வேண்டும்தான் ரவி. ஆனால் நீங்கள் இங்கு மினக்கெட வேண்டுமா? :-) --கோபி 15:39, 5 செப்டெம்பர் 2006 (UTC)Reply

Return to "தவமாய் தவமிருந்து" page.