கொரியா தானியங்கி இராணுவத்தை உருவாக்கி வருவதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வட கொரியாவா தென் கொரியாவா? இது போன்ற தகவல்களில் துல்லியம் பேணுவது அவசியம்--ரவி 09:34, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

தென் கொரியா--Natkeeran 23:12, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:37, 14 மே 2007 (UTC)Reply

தலைப்பு தொகு

தானியங்கிப் படை என்றோ, தானியங்கிப் படையணி என்றோ தானியங்கிக் காலாட்படை என்றோ தலைப்பு இருக்கலாம் என்று நினைக்கிறேன். --செல்வா 22:35, 23 டிசம்பர் 2008 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தானியங்கிப்_படை&oldid=2028624" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தானியங்கிப் படை" page.