பேச்சு:தாவூதி போரா

இலங்கையில் கொழும்பு நகரில் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் இவர்களது தலைமையகம் இருக்கிறது. நான் ஒரு தடவை அதனைப் பார்வையிடச் சென்றிருந்தேன். உள்ளே சென்று பார்த்துக் கொண்டிருந்த போது நீங்கள் இங்கே வரக்கூடாது. உங்களுக்கெல்லாம் இங்கு வர அனுமதியில்லை என்று கூறி விரட்டி விட்டார்கள். இவர்களது நடவடிக்கைகளை ஏனைய சமூகத்தினர் பார்ப்பதைக் கூட இவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை.--பாஹிம் (பேச்சு) 12:58, 2 மார்ச் 2015 (UTC)

கட்டுரையை விக்கிப்படுத்தினால் நல்லது. புகழ்ச்சி கூறுவதுபோல் உள்ளது. --AntonTalk 14:57, 2 மார்ச் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தாவூதி_போரா&oldid=1812825" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தாவூதி போரா" page.