பேச்சு:திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

இணைத்தலே முறைமை. --Sengai Podhuvan (பேச்சு) 18:52, 7 சூன் 2013 (UTC)Reply

தலைப்பு மாற்றம் தொகு

ஈங்கோய் மலை என்பது ஊரின் பெயராகும். எனவே திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் என்று தலைப்பிடவும். நன்றி! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 25 சூன் 2013 (UTC)Reply

  • ஊருக்கு முதன்மை. ஊரிலுள்ள மக்களுக்கு முதன்மை. ஊரில் கோயில் உள்ளது. இது கட்டுரையில் உள்ளது. தலைப்பு சுருக்கமாக இருக்க விடுங்கள். கோயிலைப் பற்றி உள்ளே விரிவாக எழுதுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 12:27, 25 சூன் 2013 (UTC)Reply
அதுதான் ஐயா பிரட்சனை ஊரில் உள்ள மக்களின் எண்ணிக்கை, நகராட்சி போன்ற ஊரின் குறிப்புகள் இடம்பெரும் பொழுது கோயில் என்பது இரண்டாவது பட்சமாகிவிடும். அவற்றை இங்கே தொகுப்பதானால் கூறுங்கள் மரகதாசலேசுவரர் கோயில் பற்றி வேறு இடத்தில் எழுத நிர்வாகிகளிடம் கேட்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:18, 27 சூன் 2013 (UTC)Reply
இக்கட்டுரை கோயில் குறித்தே எழுதப்பட்டுள்ளது. எனவே தலைப்பை மாற்றியுள்ளேன். வழிமாற்றும் கொடுக்கப்பட்டுள்ளது.--மணியன் (பேச்சு) 05:46, 28 சூன் 2013 (UTC)Reply
மிக்க நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:05, 28 சூன் 2013 (UTC)Reply
Return to "திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்" page.