பேச்சு:திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்
கேள்வி தொகு
இந்த கட்டுரை காளஹஸ்தி கோவிலைப்பற்றியதா அல்லது இந்த ஊரைப்பற்றியதா ? వినోద్ வினோத் 07:56, 21 மார்ச் 2008 (UTC)
- பாடல் பெற்ற தலம் என்ற பகுப்பினுள் வருவதால் இது கோயிலைப் பற்றியது தான். அதனால் தான் நான் இதற்குப் பிறமொழி விக்கி இணப்புக் கொடுக்க முயலவில்லை.மயூரநாதன் 16:49, 21 மார்ச் 2008 (UTC)