பேச்சு:திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு தொகு

முத்துசாமி ஐயா,
சத்திய மூர்த்தி என தலைப்பு உள்ளது. கட்டுரையின் உள்ளே சத்தியமூர்த்தி என சில இடங்களில் உள்ளது. எது சரி என்பது எனக்கு தெரியவில்லை. "பெயர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்" என அன்புடன் வேண்டுகிறேன்.
(நகைச்சுவைக்காக... ஒரு தகவல்: எனது பெயர் நீளமாக இருப்பதால் எனக்கு எப்போதும் தொல்லைதான்...செல்வகுருநாதன் என்றே பலராலும் பலநேரங்களில் பல ஆவணங்களில் எழுதப்படுகிறது. நான் ஒவ்வொரு தருணத்திலும் அந்த மக்களிடம் முன்னெச்சரிக்கையாக 'சிவ' த்தை விட்டுவிடாதீர்கள் என்பேன்.) என்றென்றும் அன்புடன்...--மா. செல்வசிவகுருநாதன் 19:48, 14 பெப்ரவரி 2012 (UTC)

Return to "திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்" page.