பேச்சு:தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி

இது தமிழில் இந்தியக் கவின்கலைக் கழகம் என அழைக்கப்படுகிறதா?--Kanags \உரையாடுக 21:48, 3 சனவரி 2014 (UTC)Reply

வணக்கம். நான் தேடியவரையில் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டிக்கு தமிழில் பெயர் இல்லை. அது பல மாநிலத்தவர்கள் சேர்ந்து நடத்தும் அமைப்பாதலால் தமிழ்ப் பெயர் வைப்பதில் கவனம் செலுத்தவில்லையோ தெரியவில்லை. அரசு கவின்கலைப் பல்கலைக் கழகம் இருக்கிறது. இங்கே பார்க்கவும். - Uksharma3 (பேச்சு) 02:55, 4 சனவரி 2014 (UTC)Reply
Return to "தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி" page.