பேச்சு:துருக்மெனிஸ்தானின் பெண்கள் ஒன்றியம்


தானியங்கித் தமிழாக்கம்

தொகு

@சத்திரத்தான்: இக்கட்டுரை தானியங்கியால் மொழிபெயர்க்கப்பட்டாலும், முழுமையாகத் திருத்தப்படவில்லை. கட்டுரையை இயல்பான மொழி நடைக்குத் திருத்தி எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:46, 18 பெப்ரவரி 2023 (UTC)

தங்களின் மேலான தகவலுக்கும் அறிவுரைக்கும் நன்றி. உரை திருத்தப்பட்டுள்ளது. என்னுடைய தானியங்கி தமிழாக்கத்தில் உரை திருத்தம் செய்வதில் உள்ள பிரச்சனைகள் காரணமாக உரை திருத்தத்தில் இத்தவறுகள் தொடர்கின்றன. இயன்றவரை தவித்துக்கொளள முயல்கிறேன். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 07:04, 18 பெப்ரவரி 2023 (UTC)
Return to "துருக்மெனிஸ்தானின் பெண்கள் ஒன்றியம்" page.