பேச்சு:தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m in topic பகுதி நீக்கம்
செய்தி தொகு
விகடனில் வெளிவந்த இச்செய்தி பயனர்:Appandai26cs குறிப்பிட்ட மேற்கோளுக்கு மாறாகவுள்ளது. எல் நினோ ஒரு புயலன்று என்பதாகவுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:43, 7 திசம்பர் 2015 (UTC)
பகுதி நீக்கம் தொகு
- தெளிவில்லாத பகுதியினை இப்போதைக்கு நீக்கியுள்ளேன். இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தும்போது, இது குறித்து மீண்டும் சரியான தகவல்களை சேர்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:23, 16 திசம்பர் 2015 (UTC)