பேச்சு:தேவகோட்டை

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by L.Shriheeran in topic Untitled
தேவகோட்டை என்னும் கட்டுரை தமிழ்நாடு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழ்நாடு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled தொகு

பேருந்துகளில் தேவகோட்டை என்று பார்த்ததாகவே நினைவு. ரவி, உங்களுக்குத் தெரியுமா?--சிவகுமார் \பேச்சு 14:00, 2 மே 2008 (UTC)Reply

எனக்கும் பேருந்துகளில் தேவகோட்டை என்று எழுதிப் பார்த்துத் தான் நினைவு. கூகுளிலும் கூடுதல் தேடல் முடிவுகள் கிடைக்கின்றன. பக்ககத்தை நகர்த்தி இருக்கிறேன்.--ரவி 14:26, 2 மே 2008 (UTC)Reply

தேவகோட்டை நகரத்தார் இணையத்தளத்தில் [1] தேவகோட்டை என்றே எழுதியிருக்கிறார்கள். எனவே சந்தேகம் வேண்டாம்.--Kanags \பேச்சு 14:42, 2 மே 2008 (UTC)Reply

இங்கு சில சொற்கள் சிவப்பு நிறத்தாலே காட்டப்பட்டிருப்பதன் காரணம் என்னவோ?....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:08, 4 ஆகத்து 2014 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவகோட்டை&oldid=4002424" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தேவகோட்டை" page.