பேச்சு:தொடர்புசால் தரவுத்தளம்

Relational என்பதற்கு உறவுசார் தரவுத்தளம் என்று கூறுவது பொருத்தம் போல் தெரிகிறது. relation என்ற சொல் பல இடங்களில் வருவதால் தொடர்பு என்பதையும் பார்க்க உறவு என்ற சொல்லே பொருளைக் கூடிதலாக உணர்த்துவத்தாகத் தெரிகிறது. --Natkeeran (பேச்சு) 17:07, 1 திசம்பர் 2012 (UTC)Reply

Return to "தொடர்புசால் தரவுத்தளம்" page.