பேச்சு:த கோல்டன் நோட்புக்

இந்த கட்டுரை டோரிஸ் லெஸ்ஸிங் பற்றிய தகவல்களையே அதிகம் கொண்டதாக உள்ளது. எனவே இதன் தலைப்பை டோரிசு லெச்சிங் என மாற்றலாமா? --அராபத்* عرفات 16:18, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ஓரிரு நாட்கள் பார்க்கலாம். புதுப்பயனர் என்பதால் மெதுவாக விரிவாக்கம் செய்யக்கூடும்.--சோடாபாட்டில் 16:20, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "த கோல்டன் நோட்புக்" page.