பேச்சு:நடுவமைநாடி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil in topic பெயர் மாற்றம்
பெயர் மாற்றம் தொகு
- இலங்கை வழக்கு:நடுநிலைநாடி
விளக்கம்: சாயமேற்றலின் போது அமில, காரத்துக்கு இடைப்பட்ட தன்மையை உறிஞ்சிக் கொள்வதால் (-phil = நாடுதல் = நாடி) , நடுவமைநாடி என்று பெயர் மாற்றப் பரிந்துரைகின்றேன்.--செந்தி//உரையாடுக// 14:31, 7 மே 2011 (UTC)