பேச்சு:நாம் பளியர்

Palliars என்பதன் சரியான தமிழ்ச் சொல் பள்ளையர் என்பதை யாராவது உறுதி செய்ய முடியுமா? இவர்கள் பற்றி ஒரு தமிழ் விக்கிக் கட்டுரை எழுத முடிந்தால் சிறப்பு. --Natkeeran (பேச்சு) 16:37, 22 திசம்பர் 2013 (UTC)Reply

கூகுள் இப்படி ஒரு சொல்லைத் தனக்குத் தெரியவே தெரியாது என்கிறது.--Kanags \உரையாடுக 23:34, 22 திசம்பர் 2013 (UTC)Reply
பளியர் ஆங்கிலதில் Palliars என்பதை மீண்டும் பள்ளையர் என தவறாக ஒலி பெயர்ந்துள்ளது Matthew McGlennen’s Videos --ஸ்ரீதர் (பேச்சு) 01:05, 23 திசம்பர் 2013 (UTC)Reply
நன்றி ஸ்ரீதர். தமிழகப் பழங்குடிகள், அவர்கள் பேசும் மொழிகள், அவர்களின் பண்பாடுகள், தொழிற்கலைகள் பற்றி விரிவான தகவல்கள் கிடைக்காதது மிகவும் கவலைக்குரிய ஒன்று. --Natkeeran (பேச்சு) 04:09, 23 திசம்பர் 2013 (UTC)Reply

நாம் பளியர் தொகு

இக் கட்டுரையின் தலைப்பை நாம் பளியர் என நகர்த்தலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 01:13, 23 திசம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாம்_பளியர்&oldid=1580263" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாம் பளியர்" page.