பேச்சு:நிகர்நிலை உலர் தாவரகம்

@சத்திரத்தான்: நிகர்நிலை உலர் தாவரகம்-Virtual herbarium சரியான தமிழாக்கமா?--Booradleyp1 (பேச்சு) 13:30, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply

'மெய்நிகர்' என வைக்கலாம். திறந்த மெய்நிகர் வடிவமைப்பு உழவன் (உரை) 05:36, 19 ஏப்பிரல் 2024 (UTC)Reply

பேச்சு:உலர் தாவரகம் --~AntanO4task (பேச்சு) 13:54, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply

herb என்பது மூலிகை என பல இடங்களில் கூறப்படுகிறது. தாவரவியலில், இது மட்டும் பொருளல்ல. ஏனெனில் மூலிகைகளை மட்டும், அங்கு ஆவணப்படுத்தபடுவதில்லை. https://www.shabdkosh.com/dictionary/english-tamil/herbarium/herbarium-meaning-in-tamil உழவன் (உரை) 05:40, 19 ஏப்பிரல் 2024 (UTC)Reply
ஒரு இடத்தில் உரையாடடுக. ~AntanO4task (பேச்சு) 04:48, 5 மே 2024 (UTC)Reply
Return to "நிகர்நிலை உலர் தாவரகம்" page.