பேச்சு:நியூத்திரன் மட்டுப்படுத்தி

I think moderator is not only for U-235. It is common for all nuclear fuels. Is it right?--தென்காசி சுப்பிரமணியன் 15:21, 31 திசம்பர் 2011 (UTC)Reply

இணைக்கப்பட்டுள்ள ஆங்கில விக்கிப் பக்கத்தின் உள்ளடக்கத்தின்படி விரைவு நியூத்திரன்களுடன் பிளவுபடக்கூடிய (fissile) தனிமமாக U235 மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. U238 மட்டுப்படுத்தி இல்லாத விரைவு அணுஉலைகளில் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இத்துறை வல்லுனர்கள் சரியான நிலையை தெளிவுபடுத்தி கட்டுரையை மேம்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் 16:46, 31 திசம்பர் 2011 (UTC)Reply
புளூட்டோனியம் உலைகளில் கிராஃபைட் மட்டுப்படுத்தியாகப் பயன்படுத்தப்படும் என்று படித்ததாக நினைவு.--சோடாபாட்டில்உரையாடுக 06:07, 1 சனவரி 2012 (UTC)Reply

Moderator in U-233 also. see this.en:Molten salt reactor.

But, No moderator is used in the breeder reactor since fast neutrons are more efficient in transmuting U-238 to Pu-239.--தென்காசி சுப்பிரமணியன் 06:41, 1 சனவரி 2012 (UTC)Reply

தக்கவாறு மாற்றியுள்ளேன். கூடங்குள தாக்கத்தைத் தொடர்ந்தே இந்தக் கட்டுரைகளை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்த்து துவக்கி வருகிறேன். விடயம் தெரிந்தவர்கள் திருத்தியும் விரிவுபடுத்தியும் இக்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் 07:29, 1 சனவரி 2012 (UTC)Reply
Return to "நியூத்திரன் மட்டுப்படுத்தி" page.