பேச்சு:நிலைமத் திருப்புத்திறன்

இலங்கையில் இதற்குச் சடத்துவத் திருப்பம் எனும் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. நிலைமத் திருப்புத்திறன் உண்மையிலேயே பயன்படுத்தப்படும் ஒரு சொல்லா என தயவு செய்து உறுதிப்படுத்தவும்.

விக்சனரியில் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் இருந்து இரண்டையும் தந்துள்ளார்கள். ஆனால் சடத்துவத் திருப்புத்திறனே பயன்பாட்டில் உள்ளதாகத் தெரிகிறது. தமிழகப் பாடநூல்களில் எந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது என யாரும் அறியத் தந்தால் நல்லது. பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:33, 4 சனவரி 2015 (UTC)Reply
Return to "நிலைமத் திருப்புத்திறன்" page.