நீக்குதல் பற்றிய கோரிக்கை

தொகு

இந்த கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு உகந்ததில்லை என எண்ணி, நீக்க கோரியுள்ளேன். இதில் எனும் மறுகருத்து இருந்தால், இங்கே பதில் அளிக்கவும்.-Vatsan34 (பேச்சு) 13:05, 24 சனவரி 2015 (UTC)Reply

தற்போதைய உள்ளடக்கத்துக்குத் தனிக்கட்டுரை தேவையில்லை. ஆனால், முற்றிலும் நீக்க வேண்டாம். இப்பகுப்பின் கீழ் வரக்கூடிய கட்டுரைகளை ஒன்றிணைத்து எழுதலாம். தமிழர் உணவு வழமைகள் கலைக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டியவையே.--இரவி (பேச்சு) 14:41, 24 சனவரி 2015 (UTC)Reply
நிவேதனப் பொருட்கள் என்ற தலைப்பில் இக்கட்டுரைகளை ஒன்றிணைக்கலாம்.--Kanags \உரையாடுக 23:15, 24 சனவரி 2015 (UTC)Reply
இரவி, கனக்‌ஸ் கருத்துக்கள் ஏற்புடையது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:44, 25 சனவரி 2015 (UTC)Reply
நீக்கல் பரிந்துரை வார்ப்புருவை நீக்குகிறேன். -Vatsan34 (பேச்சு) 16:12, 25 சனவரி 2015 (UTC)Reply
Return to "நிவேதனப் பொருட்கள்" page.