பேச்சு:நீரூர்தி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

இரு படங்கள் பதிவாகவில்லை.--72.140.138.83 03:33, 27 மே 2006 (UTC)செல்வாReply

விக்கி பொதுவில் இருக்கும் படங்களைத்தான் நேரடியாக இங்கு உபயோகிக்கலாம். ஆங்கில விக்கிபீடியாவில் சேமிக்கப்பட்டிருக்கும் படிமங்களை இங்கு (தமிழ் விக்கிபீடியாவில்) கோப்பு ஏற்றி விட்டுத்தான் பயன்படுத்த முடியும். கோப்பை ஏற்றுவதற்ற்கு அந்த படிமத்தை உங்கல் கணிக்கு தரவிறக்கம் செய்துவிட்டு, இடது பக்க கருவிப் பெட்டியில் உள்ள "கோப்பை பதிவேற்று" என்ற சுட்டியை சுட்டி சென்று பதிவேற்றலாம். (குறிப்பு, இதற்கு நீங்கள் புதுபதிகை செய்து இருக்க வேண்டும்.) --Natkeeran 04:00, 27 மே 2006 (UTC)Reply

மிக்க நன்றி. முயன்று பார்க்கின்றேன். --C.R.Selvakumar 04:06, 27 மே 2006 (UTC)செல்வாReply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீரூர்தி&oldid=1276009" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நீரூர்தி" page.