பேச்சு:நீர்மூழ்கிக் கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கப்பலில் இருக்கும் sail என்ற பகுதியின் தமிழாக்கம் என்ன?. பாய் என்பது சரியா? −முன்நிற்கும் கருத்து Daniel pandian (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆம் பாய் என்பது சரி. பாய்மரம் என்பது Mast. பாய்மரக் கப்பல், பாய்மரப்படகு என்பன நல்ல சொல்லாட்சிகள். --செல்வா 21:01, 29 ஜனவரி 2009 (UTC)
Return to "நீர்மூழ்கிக் கப்பல்" page.