பேச்சு:நெல்லை கண்ணன்

பெயர் மாற்றம் தொகு

நெல்லைக் கண்ணன் என்பது இலக்கணப்படி பிழை. உயர்திணைப் பெயர்களுக்கு முன் ஒற்று மிகாது. மேலும் "நெல்லை கண்ணன்" என்பதே அவர் பயன்படுத்தும் பெயர். -நீச்சல்காரன் (பேச்சு) 08:02, 18 ஆகத்து 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நெல்லை_கண்ணன்&oldid=3496426" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நெல்லை கண்ணன்" page.