பேச்சு:பங்குடைமை வணிகம்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

பங்கு வர்த்தகத்தில்(share trade), தனிநபர் ஒருவர் தன்பெயரில் வைத்திருக்கும் பங்குகள், அவரது உடைமை ஆகும். இந்த உடைமை உள்ள வணிகம், பங்குடைமை வணிகம் எனலாம். ஆனால், இங்குள்ள ஆங்கில விக்கிக்கானத் தொடுப்பு partnership என்பதற்கு உள்ளது. இதனை தமிழில் கூட்டாண்மை என்றே கூறுவர்.--≈ உழவன் ( கூறுக ) 15:14, 16 நவம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பங்குடைமை_வணிகம்&oldid=1550203" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பங்குடைமை வணிகம்" page.