இரண்டும் ஒரே பொருளுடையன மணியன் (பேச்சு) 12:44, 26 சூலை 2016 (UTC)Reply

இரண்டனையும் ஒரே கட்டுரையாக்கி, பக்க வழிமாற்று இணைப்பை "பஞ்சாபி கதைகள்" தலைப்பில் வழங்கியுள்ளேன். வழிமாற்றியுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தை என் மணற்தொட்டியில் சேமித்துள்ளேன் - வேண்டுமெனில் மீட்டெடுக்கலாம். மணியன் அவர்களை இதனைச் சரிபார்க்க வேண்டுகிறேன். --கலைவாணன் (பேச்சு) 06:51, 27 சூலை 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பஞ்சாபி_கிஸ்ஸா&oldid=2094731" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பஞ்சாபி கிஸ்ஸா" page.