பணவீக்கம் என்ற பிரதான கட்டுரையில் சேர்த்தல் தொகு

இந்தக் கட்டுரை, பணவீக்கத்தினால் ஏற்படக்கூடிய தீமைகளைச் சொல்வதால், பணவீக்கத்தின் தீமைகள் என்ற தலைப்பில் தனியானதொரு கட்டுரைக்கான அவசியம் இல்லையென நம்புகிறேன். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கங்களை பணவீக்கம் என்ற கட்டுரையோடு சேர்த்துவிட பரிந்துரை செய்கிறேன். நன்றி. --Tharique 21:42, 28 சூன் 2011 (UTC)Reply

நன்றி தாரிக், இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:53, 28 சூன் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பணவீக்கம்&oldid=804728" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பணவீக்கம்" page.