பேச்சு:பதினெண் புராணங்கள்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic தலைப்பு மாற்ற கோரிக்கை
மொழிபெயர்ப்புகள் தொகு
இவை எல்லாவற்றுக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகள் உண்டா ?--Natkeeran (பேச்சு) 13:09, 20 சூலை 2012 (UTC)
எனக்குத் தெரிந்து இல்லை. அதிவீரராம பாண்டியர் கூட கூர்ம புராணம் என்று தான் எழுதியுள்ளார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:13, 21 சூலை 2012 (UTC)
தலைப்பு மாற்ற கோரிக்கை தொகு
எண்ணிக்கை அடிப்படையில் உள்ளமையை, மகா புராணங்கள் என்று தலைப்பு மாற்றம் செய்யலாமா?. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:57, 9 மே 2013 (UTC)