பேச்சு:பந்து
ரவி, நீங்கள் நல்ல தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்கிறேன். சிறுகச் சிறுக இக்கட்டுரைகளை வளர்த்தெடுக்கலாம். ஒவ்வொரு தலைப்பிலும், அறிவைத் தூண்டும் அரிய செய்திகள் உள்ளன. கற்றனைத்தூறும் அறிவு! வலர்க உங்கள் கட்டுரையாக்கப்பணி (உரை திருத்தம், மற்றும் விக்கித்தலப்பணிகள், விக்சனரி ஆகிய கட்டங்களையும் மீறி) !--செல்வா 15:54, 5 மார்ச் 2007 (UTC)