பேச்சு:பன்றித் தட்டைப்புழு

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

பன்றித் தட்டைப்புழு குடலில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றது என ஞாபகம். இது நோயாக்கி அல்ல. உடலின் குருதியை உறுஞ்சுவதால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. யாராவது கருதித் தெளிவித்தால் நல்லது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:43, 4 சூன் 2013 (UTC)Reply

நான் தான் தவறு. இது நோயாக்கியாகவும் உள்ளது. குழப்பம் ஏற்படுத்தியமைக்கு வருதுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:48, 4 சூன் 2013 (UTC)Reply

இந்தத் தட்டைப்புழுவின் முழு உயிர்வளர்ச்சி நிலைகளுக்கு மாந்தர்களும் பன்றிகளும் சேர்ந்து வாழும் சூழல் ஓர் இடைநிலையாக இருக்க வேண்டியுள்ளது. இது ஒட்டுண்ணிமட்டும் அன்று, நோயூட்டியும் ஆகும். மூளையைத் தாக்குக்கின்றது. இந்தப் பெண்ணின் நிலைமையைப் பார்க்கலாம் --செல்வா (பேச்சு) 05:00, 4 சூன் 2013 (UTC)Reply

Return to "பன்றித் தட்டைப்புழு" page.