பேச்சு:பர்யாப் மாகாணம்

Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by உலோ.செந்தமிழ்க்கோதை

கட்டுரைத் தலைப்பை மாற்றவேண்டும். பர்யாப் மாகாணம் என அமைதலே நல்லது. கட்டுரைக்குள் ஃபர்யாப் மாகாணம் எனுரு எழுதலாம். அகரவரிசைப் படுத்தும்போது ஃப பகரத்துக்குப் பிறகு வரவேண்டும் ஆனால் ஃ வரிசையில் வரும். இதைத் தவிர்க்கவே பர்யாப் மாகாணம் எனத் தலைப்பு இருத்தலே சரியாகும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:07, 1 திசம்பர் 2017 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பர்யாப்_மாகாணம்&oldid=2450882" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பர்யாப் மாகாணம்" page.