பேச்சு:பாகுபலி 2

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பாகுபலி 2 எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Shriheeran:, பாகுபலி இருமொழித் திரைப்படம் அல்லவா? தமிழ் - தெலுங்கு இரண்டிலும் ஒரேநேரத்தில் தயாரிக்கப்படுகின்றது. ஆங்கில விக்கியிலும் அவ்வாறு தான் கூறியிருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு அப்படியே இருக்கட்டுமே? --5anan27 (பேச்சு) 11:32, 1 ஏப்ரல் 2017 (UTC)

Y ஆயிற்று 5anan27--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:37, 1 ஏப்ரல் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாகுபலி_2&oldid=2921446" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாகுபலி 2" page.