பேச்சு:பின்னிய மொழி

இம்மொழியைப் பின்லாந்திய மொழி எனலாமா? பின்லாந்தியம் என்றும் கூறலாம். வின்னியம், வின்லாந்தியம் என்றும் கூறலாம். பின்னிய மொழி என்பது தவறல்ல ஆனால் பின்னல் செய்த மொழி என்பது போல ஒலிக்கின்றதே எனறே என் மாற்றுப்பரிந்துரைகள்.--செல்வா 18:09, 1 அக்டோபர் 2010 (UTC)Reply

//ஆனால் பின்னல் செய்த மொழி என்பது போல ஒலிக்கின்றதே எனறே என் மாற்றுப்பரிந்துரைகள்// ஆம். //பின்லாந்தியம்// என்பதை ஏற்க விருப்பம். பவுல் அவர்களிடம், விக்சனரியில் உரையாடிய போது அவர் 'அம்' விகுதி இணைத்தல் தமிழ் மரபு என்பதை விளக்கியதை எண்ணினேன்.--உழவன் (உரை) 07:17, 7 அக்டோபர் 2018 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பின்னிய_மொழி&oldid=2585538" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பின்னிய மொழி" page.