பேச்சு:பிபிசி தமிழோசை
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
பிபிசி தமிழோசையைப் போல, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணையத்தின் வழியே கேட்க முடியுமா?--த♥ உழவன் +உரை.. 06:16, 13 செப்டெம்பர் 2012 (UTC)
- உண்டு. atbc. மேலும் பல இணைய வானொலிகளைச் செவி மடுக்க: [1] பார்க்க.--Kanags \உரையாடுக 08:16, 13 செப்டெம்பர் 2012 (UTC)
வருத்தம்... தொகு
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்றோடு சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது. பிபிசி தமிழோசையை வெகுகாலமாக கேட்டுவரும் நேயர்களுக்கு இத்தகவல் பெரும் வருத்தத்தைத் தரும். கால ஓட்டத்தில் நிகழும் மாற்றங்கள், நம் கையில் ஒன்றுமில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:28, 8 ஏப்ரல் 2017 (UTC)