பேச்சு:பிலிம் நியூஸ் ஆனந்தன்

இவரின் பிறந்தநாள் உறுதியாகத் தெரியாததால், இவரின் வயது குறித்த தகவல், ஊடகச் செய்திகளில் வேறுபடுகிறது. எனவே தற்போதைக்கு கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:10, 21 மார்ச் 2016 (UTC)

விகடன் 88 வயது என்கிறது; புதிய தலைமுறை 91 என்கிறது; தமிழ் விக்கியில் இருந்த பிறந்த ஆண்டு தகவலின் அடிப்படையில் பார்த்தால் 95 வயது ஆகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:20, 21 மார்ச் 2016 (UTC)

இந்தப் பக்கத்தில் உள்ள தகவலின் படி இவர் 1928/29 இல் பிறந்திருக்கலாம். 1990 இல் 61 வயது என அவரே கூறியுள்ளார். எனவே இறக்கும் போது 88 வயது சரியாக இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:49, 21 மார்ச் 2016 (UTC)
  பிலிம் நியூஸ் ஆனந்தன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Return to "பிலிம் நியூஸ் ஆனந்தன்" page.