பேச்சு:புகைத்தல்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kanags
புகையிலை பிடித்தல்என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை உள்ளது. இரண்டும் தரமான கட்டுரைகள். ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் \ உரையாடுக 10:32, 14 திசம்பர் 2010 (UTC)
- இரண்டு கட்டுரைகளும் ஆங்கில விக்கியில் உள்ள இரண்டு வெவ்வேறு கட்டுரைகளின் (tobacco smoking, smoking) கூகுள் மொழிபெயர்ப்பு.--Kanags \உரையாடுக 10:40, 14 திசம்பர் 2010 (UTC)