பேச்சு:புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி

இதன் தலைப்பில் எழுத்துப்பிழை இருப்பதாக உணருகிறேன். இதன் ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட்டால் சரி பார்ப்பதற்கு உதவும்.--Kanags \உரையாடுக 01:56, 24 அக்டோபர் 2010 (UTC)Reply

அவர்களின் வெளியீடு ஒன்றில் இருந்து பெற்றுக் கொண்டதே. முதலில் ஒரு எழுத்துப் பிழை இருந்தது, மாற்றி உள்ளேன். --Natkeeran 02:01, 24 அக்டோபர் 2010 (UTC)Reply
இன்னும் பிழை இருப்பதாகத் தெரிகிறது. செலினிசம் என்றால் என்ன? லெனினிசமாக இருக்க வேண்டுமோ?--Kanags \உரையாடுக 02:02, 24 அக்டோபர் 2010 (UTC)Reply
எனது அவதானக் குறைவு. நன்றி. மாற்றி உள்ளேன். --Natkeeran 02:08, 24 அக்டோபர் 2010 (UTC)Reply
Return to "புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி" page.