பேச்சு:புளியோதரை

புளியோதரை என்பதே தற்போது பயன்பாட்டில் உள சொல் ஆயின் அத்தலைப்பே பொருத்தம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:10, 6 சனவரி 2013 (UTC)Reply

en:Puliyogare மற்றும் en:Pulihora ஒன்றல்ல என்று விவாதித்துள்ளனர். இதில் எது புளியோதரை? புளியோதரையும் புளிச் சோறும் ஒன்றா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:54, 17 அக்டோபர் 2013 (UTC)Reply
மிக மிக தாமதான பதில் இவ்விரண்டையும் சாப்பிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இரண்டும் வெவ்வேறு உணவுகள். இது புளியோதரை அல்லது புளிச்சோறு, மற்றொன்று தாளித்த சாதம், சித்தரன்னா என்பர். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:42, 3 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புளியோதரை&oldid=1909921" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புளியோதரை" page.