பேச்சு:பென்னிங்டன் பொது நூலகம்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

கடுமையான வாசிக்கும் பழக்கத்தை என்னுள் ஏற்படுத்திய நூலகம் இது! பத்தாம் அகவையில் நண்பனுடன் நுழைந்தபோது, காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டோம். உள்-நுழைவாயிலுக்கு அருகேயுள்ள பகுதியில் ஒரு நீள் இருக்கைப் போடப்பட்டு அங்குமட்டுமே சிறுவர்கள் அனுமதிக்கப்படுவர்! உருவத்தில் வளர வளர உள்ளே போகலாம்; எல்லா புத்தகங்களும் எடுத்துப் படிக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:56, 22 ஆகத்து 2013 (UTC)Reply

Return to "பென்னிங்டன் பொது நூலகம்" page.