பேச்சு:பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்)

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

பெரியார் என்பது அடைமொழி மட்டும் இல்லை. இது நபரையும் குறிக்கப் பயன்படும் சொல். --Natkeeran (பேச்சு) 20:46, 20 பெப்ரவரி 2015 (UTC)

அந்த நபரைக் குறிக்கும் சொல்லும் கொடுக்கப்பட்ட அடைமொழிப் பட்டமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:55, 25 நவம்பர் 2015 (UTC)Reply

இப்பட்டியல் தேவையற்றது. பெரியார் என்ற பெயரில் ஈ.வெ.ரா பற்றியும், பெரியார் திரைப்படம் கட்டுரையும் மட்டுமே உள்ளது. ஏனையவை பெரியார் என்று பொதுவாக அழைக்கப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 21:27, 11 திசம்பர் 2015 (UTC)Reply

கட்டுரையை அழிக்கத்தேவையில்லை. ஒருவருக்கு இருக்கும் மற்றொரு பெயரை பக்கவழி நெறிப்படுத்தலில் பட்டியலில் சேர்த்து இணைப்பை வலப்பக்கம் கொடுப்பது வழக்கம் தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:07, 11 திசம்பர் 2015 (UTC)Reply

இங்குள்ள கட்டுரைகளில் இரண்டைத்தவிர எவராவது அல்லது ஏதாவது பெரியார் என்று அழைக்கப்படுகின்றனவா?--Kanags \உரையாடுக 22:27, 11 திசம்பர் 2015 (UTC)Reply

நீங்கள் சொல்லும் விதி கட்டுரையை அழிப்பதற்கான விதியல்ல. மேலும் பாரதிதாசன் கட்டுரையும் பாரதி கட்டுரையிலுள்ளதைப் பார்க்கவும். அதுபோலவே பெரியார்தாசன் கட்டுரையும் இதிலுள்ளது. கோச்சடையான் திரைப்படத்துக்கும் நபருக்கும் உள்ளது. இதிலும் திரைப்படம் இருப்பதைப் பார்க்கவும். இது போல இன்னும் கட்டுரைகள் உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:38, 13 திசம்பர் 2015 (UTC)Reply

Return to "பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்)" page.