பேச்சு:பெரியாறு
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar in topic நீளமான ஆறு
நீளமான ஆறு தொகு
பெரியாறே கேரளாவின் மிக நீளமான ஆறு. பாரதப்புழா (நிலா) 2-வது நீளமான ஆறு. --குறும்பன் 17:17, 29 செப்டெம்பர் 2008 (UTC)
- கட்டுரையில் செய்தியை மாற்றி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி குறும்பரே :)--சிவக்குமார் \பேச்சு 03:29, 30 செப்டெம்பர் 2008 (UTC)
வழிமாற்றுதல் தொகு
பெரியாறு என்பது பேரியாறு என்று சங்க நூல்கள் கூறுகின்றன. "நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாறு" என்று திருமாலின் ஆரம் போன்று அம்மலையில் பேரிரைச்சலோடு பேரியாறு ஓடியது என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
பேரியாறு என்னும் பெயருக்கு வழிமாற்றம் செய்யப்பட வேண்டும்.