பேச்சு:பொதுச் சிறு பொதி அலைச் சேவை

தொடர்ந்து இந்தப் பயனர் ஆங்கிலத்தலைப்புகளில் கூகுள் தமிழாக்கம் செய்து வருகிறார். உரையாடல்களில் பங்கெடுக்காத காரணத்தால்,இந்த மொழி மாற்றப் பக்கங்களை நீக்கிட பரிந்துரைக்கிறேன்.--மணியன் 14:01, 15 பெப்ரவரி 2010 (UTC)

கூகுள் கட்டுரைகளுக்கு ஒட்டு மொத்தமான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதால், தற்காலிகமாக, இக்கட்டுரையில் இருந்து நீக்கல் அறிவிப்பை எடுத்திருக்கிறேன்--ரவி 16:32, 27 மே 2010 (UTC)Reply
Return to "பொதுச் சிறு பொதி அலைச் சேவை" page.