பேச்சு:போகிபீல் பாலம்

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

2015 ஆம் ஆண்டு கட்டுரை ஆரம்பிக்கப்பட்டபோது பகீபில் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்களில் 'போகிபீல் பாலம்' என்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்தப் பெயரை முதன்மைத் தலைப்பாக மாற்றியுள்ளேன். பகீபில் பாலம் எனும் தலைப்பும் தற்போது உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 27 திசம்பர் 2018 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:போகிபீல்_பாலம்&oldid=2620297" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "போகிபீல் பாலம்" page.