பேச்சு:ப. ஜீவானந்தம்

இக்கட்டுரையில் உள்ள அதிகப்படியான உயர்வு நவிற்சிகளை குறைத்து தகவல் செறிவுடன் விக்கிபீடியா வாழ்க்கை வரலாறு கையேட்டுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும்.--ரவி 18:49, 28 ஜனவரி 2006 (UTC)

இணைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு வெளி இணைப்புகளும் செயல்படவில்லை:

--Jeevagv 01:14, 19 அக்டோபர் 2007 (UTC)Reply

ஆதாரங்கள் தேவை தொகு

தோழர் ஜீவா பற்றிய ஆதாரங்கள் வலிமையான ஆதாரங்களாக இருக்க வேண்டும். த.பாண்டியன் தனது நானும் ஜீவாவும் நூலில் ஜீவா தன் வரலாறு எழுதவில்லை என்கிறார். ஜீவாவின் எழுத்துக்கள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்கள் தேவை கார்தமிழ் (பேச்சு) 15:48, 17 அக்டோபர் 2023 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ப._ஜீவானந்தம்&oldid=3811172" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ப. ஜீவானந்தம்" page.