பேச்சு:மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014

பயனர்:‎Kurumban, தொகுதிவாரியான அடிப்படை தகவல்களை தர முடியுமா? தொகுதியையும், வென்ற வேட்பாளரையும் உள்ளிட்ட பட்டியலையாவது தந்து உதவினால் சிறப்பாக இருக்கும். நானும் உங்களைப் பின்தொடர்ந்து, தொகுதிகளைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்கிவருவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:01, 19 அக்டோபர் 2014 (UTC)Reply

தேர்தல் ஆணையத்தில் முடிவுகளை இட்டதும் விரிவாக தொகுதிகளைப்பற்றி விபரம் கிடைக்கும். யார் வென்றார்கள் என்பது வேண்டுமானால் இப்போது தெரியும் (ஆ.வியிலும் இத்தகவல் உள்ளது) இரண்டாவது இடம் யாருக்கு என்பதும் தெரிந்தால் நன்று (எனக்கு அதில் ஆர்வம் அதிமகாகிவிட்டது :) )என்பதால் இன்னும் சில நாட்கள் பொறுக்கலாம். --குறும்பன் (பேச்சு) 22:52, 19 அக்டோபர் 2014 (UTC)Reply
Return to "மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014" page.