பேச்சு:மங்கலம் அணை

இந்த பெயர் தவறு என நினைக்கிறேன், மங்கலம் அணை என்பது தான் சரி.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:05, 6 செப்டம்பர் 2020 (UTC)

கௌதம் 💓 சம்பத் பொதுவாக மலையாளத்தில் மங்கலம் என்ற சொல்லை மங்ஙலம் என்றே சொல்லுவர். வேண்டுமானால் தமிழ் ஒலிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம்.--அருளரசன் (பேச்சு) 15:43, 6 செப்டம்பர் 2020 (UTC)

மங்கலம் அணை என்று தமிழ் ஒலிப்புக்கு மாற்றிக்கொள்ளலாம் அண்ணா. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:02, 6 செப்டம்பர் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மங்கலம்_அணை&oldid=3030936" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மங்கலம் அணை" page.